Thursday, June 28, 2018

Did Sadhguru Support re-opening of Sterlite?

NO! ABSOLUTELY NOT!

The whole confusion started when the twisted media of TamilNadu picked just one Tweet out of his Twitter Thread and created confusion around that. 

Here is a shameless plagiarism from a Facebook post that explains the whole sequence beautifully! (Some of the content below is in Tamil but mostly has the English equivalent along...)


https://www.facebook.com/saravanan.jayakumar.98/posts/10215027797501927

"என்னது!!! சத்குரு ஸ்டெர்லைட் பத்தி பேசிட்டாரா. அவர் என்ன பேசினாரோ கொஞ்சம் வெச்சுக்கிட்டு மக்கள் உணர்ச்சி தூண்டுற மாதிரி மீதி நம்ம எழுதிக்கலாம். மக்கள் என்ன அவர் பேசியதை முழுவதையும் தெரிந்து கொள்வார்களா என்ன!!! மிஞ்சி மிஞ்சி போனால் செய்தி தலைப்பு தான் படிப்பார்கள்" - சில ஊடகங்களின் இன்றைய செயல்.

#SterliteIssue அரசாங்கம் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடியதற்கு எவரும் சுட்டிக்காட்டாத விஷயம் ஆலைகள் மூடுவதுதான் நிலையான தீர்வா என்பது. அதை சத்குரு அவர்கள் CNN NEWS18 எடுத்த நேர்காணலில் மிகவும் தெளிவாக இந்த அரசின் நிலையற்ற தீர்வை சுட்டிக்காட்டி, கடுமையான சட்டங்கள் மூலமாக மாசு ஏற்படுத்தும் ஆலைகளை கட்டுக்குள் கொண்டு வருவது தான் நிலையான தீர்வாக இருக்க முடியுமே தவிர மூடிவிடுவது தீர்வாகிவிடாது என்றார். வழக்கம் போல ஊடகங்கள் தங்கள் வேலையை பலவிதமாக திரித்து கூற தொடங்கினர். உண்மையிலேயே சத்குரு கூறியதென்ன என தெரிந்து கொள்ள ஆர்வமிருந்தால் படித்து அறிவீர்👍

"Now you close down an industry because of political pressure, this is not right. You compel the industry to make sure pollution doesn't happen. I'm sure there are ways to do it, everywhere in the world people are doing it, isn't it? If they have by passed some laws and done something, penalise them for that. You close down business after business like this,where will you take this country" என பதிலளித்துள்ளார்.

CNN NEWS18 முழு நேர்காணல்: https://youtu.be/65ysUicdfuM

திமுக வை சேர்ந்த திரு. இளங்கோவன் அவரின் அரசியல் ரீதியான சாடலுக்கும் Twitterல் பதிலளித்தார்👇

Yes I do not know all the facts on ground regarding #Sterlite fiasco. But if we continue to close down industries & businesses , what is the future of this Nation? Address #pollution violations but let us not extinguish young lives & kill commerce. -Sg @Elangovantks @Zakka_Jacob https://t.co/5wNGpAO19s

பின்னர் தன்னுடைய கருத்தை Twitterல் மறுபடியும் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் சுட்டிக்காட்டினார்👇

Am not an expert on copper smelting but I know India has immense use for copper. If we don't produce our own, of course we will buy from China. Ecological violations can be addressed legally. Lynching large businesses is economic suicide.-Sg
@Zakka_Jacob @CMOTamilNadu
@PMOIndia

Mirror Now என்ற தொலைக்காட்சி Twitterல்

#ReporterLive: After @yogrishiramdev, now @SadhguruJV defends Sterlite. Says, 'lynching large businesses is economic suicide'. https://t.co/WESiB8bAtf

என சித்தரிக்கப்பட்ட தலைப்புடன் பதிவிட அதற்கும் பதிலளித்தார்👇

I am not in support of #Sterlite or any other industry or political party. Address environmental violations legally. Burning public property or closing down businesses is not in national interest. Do not politicise, LIVES HAVE BEEN LOST. -Sg @MirrorNow https://t.co/Xx54ixUC7a
https://twitter.com/SadhguruJV/status/1012018106909188096

பின்னர் தமிழக அமைச்சர் திரு. ஜெயகுமார் கூறியதாக NDTV Twitterல் வெளியிட்ட செய்தியில், "Sterlite plant won't be reopened, we don't care about views of Ramdev and Sadhguru": Tamil Nadu minister என பதிவிட அதற்கு தனது பதிலாக👇


Dear Minister, I did not recommend reopening of any industry. First of all it is for the govt to ensure there are no violations, if any dispute legal recourse.... Getting citizens on the street and getting them killed when out of control is not the way. I know there is lot of emotion but sense should not hurt.This is our Bharat in 21st century. Not pre-1947. -Sg @djayakumarfans @ndtv @IndianExpress @Actor_Siddharth
https://twitter.com/SadhguruJV/status/1012252208165867520
https://twitter.com/SadhguruJV/status/1012252210690850816

என தனது நிலைப்பாட்டை திட்ட வட்டமாக பதிவிட்டார்.

இது தெரிந்து கொள்ளாமல் நம்மில் சிலர் அறியாமையில் அவர் கூறியதை குறை கூறுகின்றோம்.

சற்று யோசியுங்கள், ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் எத்தனையோ இருக்கலாம் தமிழகத்தில்,அவற்றிலிருந்து முற்றிலுமாக ஒரு நல்ல தீர்வு நமக்கு வேண்டாமா?
மூடுவது வேண்டுமானால் அரசியல் செய்ய ஆதாயமாக இருக்கலாம், ஆனால் சட்டப்பூர்வமாக தொழிற்சாலைகளை நெறிப்படுத்தி மாசு இல்லாமல் செயலாற்ற செய்வதே நிலையான தீர்வாக இருக்கும், நம் அனைவருக்கும் நன்மையும் கொடுக்கும்🇮🇳🇮🇳🇮🇳







Embed This

No comments:

Post a Comment